உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீபம் ஏற்ற போராடியவர் மீது வழக்கு

தீபம் ஏற்ற போராடியவர் மீது வழக்கு

சிவகாசி: சிவகாசியைச் சேர்ந்தவர் குருநாதன். வீ த லீடர்ஸ் அமைப்புசாரா தொழிற்பிரிவு மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இவர் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னைக்காக விருதுநகர் மெயின் ரோட்டில் படுத்து போராட்டம் நடத்தினார். அவர் மீது கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ