பட்டாசு: கைது
விருதுநகர் : திருத்தங்கல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணபாபு 45. இவர் அனுமதியின்றி ஆமத்துாரில் பல்வேறு வெடிகள் அடங்கிய 9 பெட்டிகளை பதுக்கி வைத்திருந்ததால் போலீசார் கைது செய்தனர்.