உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முதலாமாண்டு துவக்க விழா

முதலாமாண்டு துவக்க விழா

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிகுரு பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு ,துவக்க விழா நடந்தது.கல்லுாரி நிறுவனர் ஆறுமுகம் தாளாளர் பழனி குரு தலைமை வகித்து கல்லுாரியின் சிறப்புகள், முன்னாள் மாணவிகளின் சாதனைகள், பாடப்பிரிவுகள் தொழில் வேலை வாய்ப்புகள், மாணவியருக்கான சிறப்பு வசதிகள் குறித்து பேசினர். முதல்வர் நாகலட்சுமி வரவேற்றார். தமிழ் துறை பேராசிரியை செல்வராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை