உள்ளூர் செய்திகள்

கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் காங். கட்சியின் கொடியேற்றம் நடந்தது. நகர் தலைவர் வன்னியராஜ் கொடியேற்றினார். விழாவில் கட்சி நிர்வாகிகள் பெரியசாமி, வழக்கறிஞர் கணேசன், தங்கமாரி, முருகன், ஏசு, அர்ஜுனன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ