மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
22-Dec-2024
விருதுநகர்: விருதுநகரில் இன்றும்,நாளையும் உணவுத் திருவிழா நடக்கிறது.கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: விருதுநகர்-மதுரை ரோட்டில் உள்ள கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில், விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025 என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு திருவிழா இன்றும், நாளையும் நடக்கிறது.இதில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது, என்றார்.
22-Dec-2024