உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னாள் ராணுவ வீரர் பலி

முன்னாள் ராணுவ வீரர் பலி

சாத்துார் : குருலிங்கபுரத்தை சேர்ந்தவர் வசந்தகுமார், நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் டூவீலரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் உறங்கினார். காலையில் எழுந்து பார்த்த போது டூவீலர் மாயமாகி இருந்தது. சிசிடிவி பதிவுகளை கொண்டு டூவீலர் வாகனத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ