உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

விருதுநகர்: விருதுநகர் சட்டப்பணிகள் குழுவின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் இலவச கண்சிகிச்சை முகாமை விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.கே., அங்காள ஈஸ்வரி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.இதில் சார்பு நீதிபதி பாலமுருகன், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிஷாந்தினி, குற்றவியல் நீதிபதி ஐயப்பன், வழக்கறிஞர் சங்கத் தலைவர்கள் ரவி, கண்ணாயிரம், செயலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை