உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கஞ்சா: மூன்று பேர் கைது

கஞ்சா: மூன்று பேர் கைது

சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அடுத்த அய்யனாபுரம் வில்வமர கோயில் அருகே முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்த கருப்பசாமி 20, வன்னியம்பட்டி தேவர் தெருவை சேர்ந்த கருப்பாயி இருவரிடமும் 60 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்துள்ளனர். * சேத்துார் ஜீவா நகர் தனியார் சைசிங் மில் அருகே 25 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த செட்டியார் பட்டி நாடார் தெருவை சேர்ந்த வைரமுத்து 29 என்றவரை சேத்துார் போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை