உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பொதுக்குழுக் கூட்டம்

பொதுக்குழுக் கூட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தேசிய ஆசிரியர் சங்க மாநில பொது குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர், செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில துணைத்தலைவர் விஜய் நன்றி கூறினார். மாநில முழுவதும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் சரவண செல்வன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை