மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
20-Sep-2024
விருதுநகர்: விருதுநகரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பால்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கருப்பையா பேசினார். ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் குருசாமி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செல்வகணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
20-Sep-2024