மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம் ,,,,
08-Oct-2025
விருதுநகர்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா நடந்தது. மாவட்டத் தலைவர் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். செயலாளர் வைரவன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் புகழேந்தி உள்ளிட்டோர் பேசினர்.
08-Oct-2025