உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழா

விருதுநகர், : விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் 22வது பட்டமளிப்பு விழா துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. செயலாளர் தர்மராஜன், திருவனந்தபுரம் இஸ்ரோ வளாக இயக்குனர் நாராயணன் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.முன்னதாக இயக்குனர் நாராயணன் பேசியதாவது:இந்தியாவின் சந்திராயன் மூன்று நிலவின் தென்முனையில் இறங்கியிருப்பது, வேறு எந்த வளர்ந்த நாடுகளாலும் செய்ய முடியாத சாதனை. இந்தியா முதல் முறையாக நுாற்றுக்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி புதிய சாதனை படைத்தது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி