உள்ளூர் செய்திகள்

 பட்டமளிப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்துார்: - ஸ்ரீவில்லிபுத்துார் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2022-25 கல்வி ஆண்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் சுப சரவணன் வரவேற்றார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 201 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி நீதிபதி சுதாகர் பேசினார். பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை