உள்ளூர் செய்திகள்

குட்கா: 2 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்; மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த பாலமுருகன் 28, சிவகாசி மாரனேரியை சேர்ந்த இன்பராஜ் 20, இருவரும் அதிகாலை 4:30 மணிக்கு ஈஞ்சார் விலக்கு பர்மா காலனி ரோட்டில் ஒரு டூவீலரில் 3 மூடைகளை கொண்டு சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐ. ரகுபதி அவர்களை சோதனை செய்ததில் மூடைகளில் 30 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து மல்லி போலீசார் அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி