உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

 இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

நரிக்குடி: நரிக்குடி பள்ளிவாசலில் மந்திரிக்க சென்ற அஞ்சலியை குத்தி, கொலை செய்ய முயன்ற அசரத் அப்துல் அஜீசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், என இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில இணை அமைப் பாளர் பொன்னையா, மாநில செயலாளர் குற்றாலநாதன், கோட்ட செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட நிர்வாகிகள் பிரபு, வினோத், யுவராஜ், பா.ஜ., நிர்வாகிகள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை