உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீட்டில் தீ விபத்து

வீட்டில் தீ விபத்து

விருதுநகர்: விருதுநகர் பாரதி நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வசந்தா. நேற்று கார்த்திகையை முன்னிட்டு வீட்டில் விளக்கு ஏற்றினார். அதில் இருந்து இரவு 8:00 மணிக்கு தீ பரவியதில் டூவீலர், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !