உள்ளூர் செய்திகள்

துவக்க விழா

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நாடார் மகாஜன சங்கம், ராஜா கே.எஸ்.பி கணேசன் அகாடமி இணைந்து டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் கரிக்கோல் ராஜ் தலைமை வகித்து துவக்கினார். நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் வரவேற்றார். எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், முன்னாள் சங்க துணை தலைவர் ஆதிநாராயணகுமார் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி