உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சர்வதேச கருத்தரங்கம்

சர்வதேச கருத்தரங்கம்

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியின் சுயநிதி வணிகவியல் துறை சார்பில் விக்சித் பாரத் 2047 என்ற இந்தியாவை வலுப்படுத்துதல் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் கல்லுாரி தலைவர் மாரியப்பன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இலங்கை தென்கிழக்கு பல்கலை டீன் முஸ்தபா பேசினார். மேலும் பல்கலை பேராசிரியர் ரியாத், திருச்செங்கோடு, கொச்சி, மலேசியா, கேரளா, கர்நாடகா, ஜார்கண்ட், சென்னை, சேலம், கோவை, திருநெல்வேலி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் பங்கேற்றனர். உபதலைவர்கள் சாந்தி, வெங்கடேஷ், செயலாளர் சம்பத்குமார், கல்லுாரி முதல்வர் சாரதி வாழ்த்துரை வழங்கினர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கண்ணன், பாலாஜி, கவுசல்யா, ராஜா செய்தனர். ஒருங்கிணைப்பாளர் சுகுணா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை