உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சான்று விதைகள் பெற அழைப்பு

சான்று விதைகள் பெற அழைப்பு

விருதுநகர் : மாவட்டத்தில் ராபி பருவத்தில் சராசரியாக 1.01 லட்சம் எக்டரில் நெல், சிறுதானியங்கள், குறுந்தானியங்கள், பயறு வகைகள், பருத்தி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தரமான, சான்று பெற்ற விதைகள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் மத்திய, மாநில திட்டங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், பருத்தி விதைகளை 50 சதவீத மானியத்தில் பெற்று கொள்ளலாம் என விருதுநகர், வேளாண் இணை இயக்குனர் சுமதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை