உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்

விருதுநகர், : தமிழக அரசின் நிறுவனமான டான்செம் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான ரே ஆப் ஹோப் தொழிற்நுட்ப பயற்சியகம், ஜிங்கா அறக்கட்டளை இணைந்து விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழனில் வேலை வாய்ப்பு முகாமை ஏப். 9ல் நடத்துகிறது.இந்த முகாமில் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள், இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் ஆகியோர் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு gcc.gmail.comஎன்ற மின்னஞ்சல் வழியாகவும், 86818 78889, 95148 38485, 97906 89052, 98845 76254 என்ற தொலைபேசி எண்கள், https://tansam.org/GCC என்ற இணையம் வழியாக பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி