மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு பயிற்சி
21-Sep-2025
விருதுநகர் : அம்மாபட்டியில் வேளாண் முன்னேற்றக்குழு விவசாயிகளுக்கு விதைப்பதற்கு முன் செய்ய வேண்டிய வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் முத்தையா பயிற்சியை துவக்கினார். வேளாண்மை அலுவலர் அரிபுத்திரன், விதை தேர்வு, உயிர் உரங்கள் விதை நேர்த்தி உட்பட ஆலோசனைகளை வழங்கினார்.
21-Sep-2025