உள்ளூர் செய்திகள்

மினி வேன் மோதி பலி

காரியாபட்டி: காரியாபட்டி கல்குறிச்சி பாரதி நகரை சேர்ந்தவர் பூமிலிங்கம் 30. கொத்தனார். முஷ்டக்குறிச்சியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு டூவீலரில் வீடு திரும்பினார். ஹெல்மெட் அணியவில்லை. மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் எஸ். கல்லுப்பட்டி விலக்கு அருகே சென்றபோது காரியாபட்டி மீனாட்சிபுரம் காட்டன் மில்லுக்கு சொந்தமான மினி வேன் மோதியதில் சம்பவ இடத்திலே பலியானார். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை