உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்லுாரியில் சொற்பொழிவு

கல்லுாரியில் சொற்பொழிவு

விருதுநகர்; விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் சுயநிதி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் மின்னணு வர்த்தகத்தின் அவசியம் என்ற தலைப்பில் சொற்பொழிவு கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது. இதில் சுயநிதிப் பாடப் பிரிவு இயக்குனர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை துறைத் தலைவர் விமல்பிரியன், பேராசிரியர் மெர்ஸி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி