மேலும் செய்திகள்
சாகித்ய அகாடமி விருதுக்கு நுால்கள் வரவேற்பு
31-Jan-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நூலகத்தின் 150 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாதம் ஒரு இலக்கிய சொற்பொழிவு துவக்க விழாவில் நடந்தது. துணைத்தலைவர் முத்துபட்டர் தலைமை வகித்தார். செயலாளர் ராதாசங்கர் முன்னிலை வகித்தார். விழாவில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவதாஸ் பேசினார், கமிட்டி உறுப்பினர்கள் ராஜாராம், ஜெயக்குமார், சிவக்குமார், ரமேஷ், எழுத்தாளர்கள், நூலக வாசகர்கள் பங்கேற்றனர்.
31-Jan-2025