உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லோடு வேனில் தீ விபத்து

லோடு வேனில் தீ விபத்து

சிவகாசி: சிவகாசி ஜக்கம்மாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பரஞ்சோதி. இவரது லோடு வேன் அதே பகுதியில் கழிவு அட்டை பெட்டிகளை ஏற்றிய நிலையில் நின்று இருந்தது. நேற்று அதிகாலை 12:45 மணிக்கு அட்டைப் பெட்டியில் தீப்பிடித்து வேன் எரிந்தது.சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். இது குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை