மேலும் செய்திகள்
துாங்கியவரை கொன்ற வழக்கில் நால்வர் கைது
14 hour(s) ago
சனிப்பெயர்ச்சி கோயில்களில் வழிபாடு
14 hour(s) ago
மகளிர் தின விழா
15 hour(s) ago
விருதுநகர், : விருதுநகர் - சிவகாசி, அழகாபுரி, மீசலூர் ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால், இன்று (ஜன. 12) ஒரு நாள் மட்டும் வழித்தடம் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.விருதுநகர் - சிவகாசி, அழகாபுரி, செவல்பட்டி வழியாக மீசலுார் செல்லும் ரயில்வே இருப்புப்பாதை, விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் ரயில்வே இருப்பு பாதையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.இன்று காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வழிதடத்தை மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14 hour(s) ago
14 hour(s) ago
15 hour(s) ago