உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காங்., முகவர்கள் கூட்டம்

காங்., முகவர்கள் கூட்டம்

விருதுநகர்: விருதுநகர் சட்டசபை தொகுதி காங்., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் காங்., கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா சொக்கர் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., அசோகன், விருதுநகர் லோக்சபா காங்., பொறுப்பாளர் ஆஸ்கர்பிரடி, மாவட்ட பொறுப்பாளர் முருகன், மாணவர் அணி தலைவர் சின்னத்தம்பி, பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணசாமி, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவகுருநாதன், வெயிலுமுத்து, செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ