உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அடிப்படை வசதிக கேட்டு எம்.எல்.ஏ., முற்றுகை

 அடிப்படை வசதிக கேட்டு எம்.எல்.ஏ., முற்றுகை

விருதுநகர்: விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 6வது வார்டு பெரியார் பாளையம், 7வது வார்டு இந்திரா நகரில் நேற்று முன்தினம் இரவு தி.மு.க. எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமை யில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் பெரியார் பாளையம், இந்திரா நகரை சேர்ந்த பெண்கள் மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை, அடிப்படை வசதிக கேட்டு முற்றுகையிட்டு மனுக்களை கொடுத்தனர். அவர்களிடம் மனுக்களை பெற்ற எம்.எல்.ஏ., சீனிவாசன், அதிகாரி களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை