மேலும் செய்திகள்
ம.தி.மு.க., பொதுக் கூட்டம்: வைகோ பங்கேற்பு
14-Aug-2025
விருதுநகர்: விருதுநகர் ஒன்றியம்ஓ.கோவில்பட்டி ஊராட்சியில் முடிவெடுக்கத் தேவையான உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கைஇல்லாமல் ஆகஸ்ட் 15ல்நடந்த கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய கோரியும், முறை கேட்டில் ஈடுபட்டு வரவு செலவு கணக்கில் தவறான தகவல் தந்தஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கலெக்டர் சுகபுத்ராவிடம் மக்கள் நீதி மய்யம் சார்பில்மாவட்ட செயலாளர் காளிதாஸ்தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் நகர செயலாளர் கமல் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
14-Aug-2025