செப்.28ல் மாதிரி தேர்வு
விருதுநகர்:ஊ கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ இலவச மாதிரி தேர்வுகள் ஆன்லைன் மூலம் செப். 28ல் நடக்கிறது. பங்கேற்க gmail.comஎன்ற மெயில் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். ஏற்கனவே தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் தினசரி நடத்தப்படுகிறது. போட்டி தேர்வுக்கு தயாராவோர் பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்.