உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்லுாரணியில் நவீன படிப்பகம்

கல்லுாரணியில் நவீன படிப்பகம்

அருப்புக்கோட்டை; கல்லுாரணியில் அதிநவீன படிப்பகம் திறப்பு விழா நடந்தது.கிராமத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் போட்டி தேர்வு எழுதுவோர் பயன்பெறும் வகையில் இணையதள வசதியுடன் கூடிய அனைத்து புத்தகங்களும் கொண்ட அதிநவீன நம்மவர் படிப்பகம் என்ற திறன் மேம்பாட்டு மையம் துவங்கப்பட்டது. வட அமெரிக்கா கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர் மற்றும் கமல் பண்பாட்டு மையத்தினர் இதை உருவாக்கியுள்ளனர். அனைத்து வகை மாணவர்கள் படிக்கும் வகையில் புத்தகங்கள் உள்ளன.மையத்தைச் சேர்ந்த நாராயணன் வள்ளியப்பன், அக்பர் அலி, அமெரிக்க நற்பணி நிர்வாக குழு உறுப்பினர் வெங்கி ரங்கநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி