உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முகூர்த்த கால் நடுவிழா

முகூர்த்த கால் நடுவிழா

சாத்துார், ; சாத்துார்பெரிய ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோயிலில் ஜூலை 13 கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு முகூர்த்த கால் நடும் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ