உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வழக்கில் தேடப்படுபவர் அறிவிப்பு

வழக்கில் தேடப்படுபவர் அறிவிப்பு

விருதுநகர் : ராமநாதபுரம் மாவட்டம் ஜமீன் சத்திரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி 38. இவர் மீது வச்சக்காரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் வழக்கு தொடர்பாக 2011 டிச. 13ல் இருந்து விருதுநகர் ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் வச்சக்காரப்பட்டி ஸ்டேஷன் 04562 - 256 220 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என எஸ்.பி., கண்ணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி