மேலும் செய்திகள்
பெண் குழந்தை மாயம்
04-Jul-2025
சாத்துார்:வெம்பக்கோட்டை கண்டியாபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் புதிய குடியிருப்பு வீடுகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.கண்டியாபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் ரூ 12.30 கோடி மதிப்பில் 232 புதிய குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது.புதிய குடியிருப்பு வீடுகளை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து ரகுராமன் எம்.எல்.ஏ., கலெக்டர் சுகபுத்திரா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தனர்.திட்ட இயக்குனர் தண்டபாணி, ஆர்.டி.ஓ கனகராஜ், வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி கலந்து கொண்டனர்.
04-Jul-2025