உள்ளூர் செய்திகள்

உண்டியல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: - ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்ஸவம் முடிந்த நிலையில், நேற்று மாலை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தது. செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் கண்காணிப்பாளர் ஆவுடையம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன் முன்னிலையில் 8 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் காணிக்கையாக வரப்பட்டதாக செயல் அலுவலர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை