உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பயணியர் நிழற்குடை திறப்பு

பயணியர் நிழற்குடை திறப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது. இதனை எம்.எல்.ஏ.மான்ராஜ் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். விழாவில் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை