உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பனை விதை நடும் விழா..

பனை விதை நடும் விழா..

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் செங்குளம் கண்மாய் கரையில் பசுமை மன்றம் சார்பில் பனை விதை நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். அசோகன் எம்.எல்.ஏ., அருண் ஐஸ் கிரீம் நிர்வாக இயக்குனர் சந்திரமோகன், விருதுநகர் இதயம் முத்து முன்னிலை வகித்தனர். புளியங்குடி இயற்கை விவசாயி அந்தோணிசாமி ஆயிரம் பனை விதைகள் வழங்கினார். செங்குளம் கண்மாயின் வடக்கு கரையில் பனை விதை நடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை