மேலும் செய்திகள்
சுகாதார உதவியாளர்களை இடமாற்றம் செய்ய கோரி மனு
29-Oct-2025
சிவகாசி: சிவகாசி நெடுஞ்சாலை துறை சார்பில் மண் அரிப்பை தடுக்கவும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதற்காகவும் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் வெளிவட்ட சுற்றுச்சாலை ஓரங்களிலும் சிவகாசி நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் காளிதாசன், உதவி பொறியாளர் விக்னேஷ் தலைமையில் 25 ஆயிரம் பனை விதைகளை நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் நட்டனர்.
29-Oct-2025