உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சதுரகிரியில் மழையை பொறுத்தே அனுமதி

 சதுரகிரியில் மழையை பொறுத்தே அனுமதி

ஸ்ரீவில்லிபுத்துார்: கடந்த சில நாட்களாக சதுரகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மழை பெய்ததால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி தினமும் காலையில் மழை பெய்வதை பொறுத்தே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ