பனைமர விதை நடவு
சாத்துார்: சாத்துார் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நல்லி ரயில்வே ஸ்டேஷன் -சிந்துவம்பட்டி ரோடு, மதுரை கன்னியாகுமரி ரோடு -நீராவி பட்டி ரோடு ஓரங்களில் 5000 பனைமர விதைகள் நடவும் பணி நடந்தது. சாத்துார் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட செயற் பொறியாளர் உலகம்மாள், முன்னிலை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பனை மர விதைகளை நடவு செய்தனர்.