உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிளஸ் 1 தேர்வு துவக்கம்

பிளஸ் 1 தேர்வு துவக்கம்

விருதுநகர்,: விருதுநகரில் நேற்று பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது.மாவட்டத்தில் 10 ஆயிரத்து 862 மாணவர்கள், 12 ஆயிரத்து 199 மாணவிகள் என 23 ஆயிரத்து 061 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 10 ஆயிரத்து 555 மாணவர்கள், 11 ஆயிரத்து 987 மாணவிகள் என 22 ஆயிரத்து 542 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.519 பேர் ஆப்சென்ட் ஆகினர். இதில் பிரெஞ்சு தேர்வில் 24 பேர், ஹிந்தி தேர்வு ஒருவர் என தேர்வெழுதி உள்ளனர். 98 மையங்களில் தேர்வு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை