உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பா.ம.க., ஆர்ப்பாட்டம்

பா.ம.க., ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வழங்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்கள் கடந்தும் வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா கண்டன உரையாற்றினார். இதில் பா.ம.க., நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை