மேலும் செய்திகள்
பள்ளி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'
27-Apr-2025
சாத்துார் : ஆலங்குளம் அருகே கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 25.திருமணம் ஆனவர். அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
27-Apr-2025