உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

சிவகாசி: திருத்தங்கல் கே.கே. நகரை சேர்ந்தவர் சிவபெருமாள் 42. இவர் தனது வீட்டின் அருகே அரசு அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனைக்காக வைத்திருந்தார். கே.கே. நகரைச் சேர்ந்த கணேசன் அவரது மனைவி பவுன்தாய் , வீட்டின் அருகே அரசு அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தனர். போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை