உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்..

ரயில் முன் விழுந்து பெண் தற்கொலைசிவகாசி: சிவகாசி திருத்தங்கல் சுப்பிரமணியர் கோயில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி பேச்சியம்மாள். இவரது கணவர், மகன் இறந்த நிலையில் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இவர் ஆலமரத்துப்பட்டி ரயில்வே கேட் அருகே மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு ரயில் வரும்போது அதன் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபர் தற்கொலைசிவகாசி: சாரதா நகரை சேர்ந்தவர் நாகூர் மைதீன் மகன் சம்சுதீன் 21. மது அருந்து பழக்கம் உள்ள இவரை பெற்றோர் கண்டித்தனர். இதனால் வேதனையடைந்த அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை