உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

சிவகாசி: சிவகாசி அருகே கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்,அவரது வீட்டில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பிச்சை பாண்டியன் 35, மிரட்டி இரு முறை பலாத்காரம் செய்தார்.இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். மீண்டும் அவரை மிரட்டும் போது அப்பெண் தாயாரிடம் கூறினார். மாரனேரி போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை