உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

பட்டாசு பறிமுதல்: ஒருவர் மீது வழக்கு சாத்துார்: ஏழாயிரம் பண்ணை மார்க்கநாதபுரத்தை சேர்ந்தவர் சரமாரியப்பன், 42. வீட்டின் அருகில் தகர செட்டில் வைத்து பேன்சிரக பட்டாசு தயாரித்தார். நேற்று முன் தினம் இரவு 7:30 மணிக்கு போலீசார் அங்கு சோதனைக்கு சென்றனர். போலீசாரை பார்த்த அவர் தப்பினார். பேன்சி ரக பட்டாசு, திரி, மூலப்பொருட்களையும், உபகரணங்களையும் ஏழாயிரம் பண்ணை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை