உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

விருதுநகர் :விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஜன. 19 காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 8 ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பயின்ற பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.இந்த முகாமில் பங்கேற்க www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தங்களின் சுயவிவரங்களை பதிவு செய்து விட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் கார்டு நகல் உள்ளிட்டவற்றுடன் பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை