மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு பாராட்டு
23-May-2025
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி
31-May-2025
காரியாபட்டி : காரியாபட்டியில் லயன்ஸ் கிளப் ஜாஸ்மின் சார்பாக கோடைகால பயிற்சி வகுப்பு நடந்தது. சிறப்பாக பயின்ற மாணவர்களுக்கும், 10ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.தலைவி ராஜாத்தி தலைமை வகித்தார். செயலாளர் கீதா முன்னிலை வகித்தார். பொருளாளர் சைனிலா ரூபி வரவேற்றார். அருப்புக்கோட்டை கிளப் தலைவர் குருசாமி, செயலாளர் ராஜா ராம் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். பயிற்சி வகுப்பு நடத்திய ஆசிரியை சண்முகப்பிரியாவிற்கு பாராட்டு தெரிவித்தனர்.
23-May-2025
31-May-2025