உள்ளூர் செய்திகள்

ஆர்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம், நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மதியம் 1:30 மணிக்கு நடந்தது. மாவட்ட செயலாளர் கருப்பையா தலைமையில் ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !